அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

அரியலூர்:

 நீட் தேர்வு குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் தீர்வு கிடைக்காத தால் தற்கொலை செய்துகொண்ட  மாணவி அனிதா குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.

அனிதாவின் தந்தை, சகோதரர் ஆகியோரை சந்தித்து விஜய் பேசினார்.