டில்லி:

நடிகர் விஷால் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி சென்ற அவருக்கு அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.