காவிரித் தாயே!   கை விரித்தாயே!:  நடிகர் விவேக் கவிதை ட்விட்!

சென்னை:

காவிரியுடன் உரையாடுவது போன்று, நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில் காவிரியுடன் உரையாடுவது போன்ற கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த கவிதையில் காவிரியுடன் தான் பேசுவது போல விவேக் எழுதியிருக்கிறார்.

அந்தக் கவிதை: