கவர்ச்சி படம்..? அமலாவுக்கு என்ன ஆச்சி..!

ntlrg_20161115110136285415

நடிகை அமலாபாலை பற்றி தான் சில மாதங்களாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது அதற்கு காரணம் அவர் தனது கணவரான இயக்குநர் விஜய்யை பிரிந்தது தான் என்றால் மிகையாகாது.

ஆனால் அமலா விஜய்யை பிரிந்த பின்னர் அவர் செய்யும் செயல்கள் எல்லாம் பார்த்தால் அறுவருக்கத்தக்கதாக உள்ளது. அவரை பிரிந்த நாள் முதல் தனது சமூக வலைதளமான டுவிட்டரில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகின்றார், யாரை வெறுப்பேற்ற இவர் இப்படி செய்கின்றார் என்பது கேள்விக்குறி??? தான்.

சில நாட்களுக்கு முன்பு மலேசியா சென்ற அமலா அங்கிருந்து ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா கிராமில் வெளியிட்டுள்ளார் அந்த படத்தை பார்த்தால் மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க ஆசை, அந்த மாதிரியான கதாப்பாத்திரத்தை எனக்கு கொடுங்கள் என்பதை போல் உள்ளது.

அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அவரை பாராட்டினர். ஆனால் பலர் அவருக்கு அறிவுரையும் கூறினர், அவரை கழுவி கழுவியும் ஊற்றினர்.

அவர் பதிவிட்ட புகைப்படம் உங்களுக்காக :-

#saturdaynight

A photo posted by Amala Paul (@dreamcatcher_ams) on