நடிகையின் பால் குளியலை அடுத்து பூக்களால் குளியல்.. எமி ஜாக்ஸன் அடுத்த லெவல்..

மீபத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் பாத் டப்பில் பால் நிரப்பி கிளியோபாட்ரா ஸ்டைலில் குளிப்பதாக படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


தற்போது நடிகை எமி ஜாக்ஸன் பாத் டப்பில் பூக்களை நிரப்பி அதில் படுத்தபடி படம் வெளியிட்டு ’லாக்டவுனில் பூக்களில் குளியல், இது அடுத்த லெவல்’ என கமெண்ட் பகிர்ந்தி ருக்கிறார்.
திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்று வளர்த்து வரும் லண்டனை சேர்ந்த எமி ஜாக்ஸன் தமிழில் கடைசியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருந்தார். தற்போது குழந்தை, காதல னுடன் லண்டனில் பொழுதை கழித்து வருகிறார்.