நடிகை கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறைக்கிறார்…

கொரோனா வைரஸ் ஊரடங்கால் திரைப்பட் தொழில் முற்றிலும் முடங்கி உள்ள நிலையில் நடிகள் விஜய் ஆண்டனி, உதயா, மஹத் போன்ற நடிகர்கள் சம்பளம் குறைக்க முடிவு செய்து அறிவித்தனர்.

தற்போது. நடிகை கீர்த்தி சுரேஷும் தனது சம்பளத்தில் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். மற்றவர்களும் சம்பளம் குறைக்க முன்வரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்துள்ள பெண்குயின் வரும் 19ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

கார்ட்டூன் கேலரி