’என்ன இதெல்லாம்..’ இளம் ஹீரோவை கலாய்த்த நடிகை..

ளம் ஹீரோ ஹரீஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்கள் அவரை இளவட்ட ரசிகர்களிடம் சேர்த்திருக்கிறது. கொரோனாவால் சும்மாவிருக்காமல் கவிதை எழுதுகிறேன் பேர்விழி என்று ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி நெட்டில் வெளியிட்டார் ஹரீஷ்.


I want to fly high
Reach for the stars
Sing out my soul
Put a smile on your face
Hug nature & cry wild
Pick a fruit & save it for later…. Oh
Lord My God
Unchain my heart, set me free
For i hate this chaos.
Do u hear me?? -Harish என ஹரீஷ் கவிதையில் தனது கனவை வெளிப்படுத்தியிருந்தார். அதைப்பார்த்த நடிகை பிரியா பவானி சங்கர், ‘என்ன இதெல்லாம்’ என்று கலாய்த்துவிட்டு பதில் கவிதை எழுதினார்.


I want to say I’m fine
You will not believe if you are mine
I’m fine I say
As I force a smile through my day!
Do you hear me? -Priya
என பதில் கவிதையில் எழுதியிருந்தார். அதைப்பார்த்த ஹரீஷ் எனக்கு அவ்வளவா கவிதை எழுத வராதுங்க என்று பம்மினார். இவர்களின் இந்த கவிதை கிண்டல் நெட்டில் வைரலாகி வருகிறது.