ஓவியா – ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சியை திரையுலகினரும் ஆர்வத்துடன் பார்த்துவருகிறார்கள். அதோடு இந்நிகழ்ச்சி குறித்து ட்விட்டர், பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

பெரும்பாலானவர்களுக்கு காயத்ரி மற்றும் ஜூலியை பிடிக்கவில்லை. ஓவியாவைத்தான் ஆதரிக்கிறார்கள்.

இந்த வரிசையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் சர்ந்துள்ளார்.

“குடும்பத்தார் போன்று வரவேற்க மொத்த தமிழ்நாடே காத்திருக்கிறது…அவர் அழுவதை பார்க்க முடியவில்லை”  என்று ட்விட்டியுள்ள அவர், “ஓவியா அடி மா நீ அவள ஜூலியை #OviyaArmy” என்றும் அதிரடியாக ட்விட்டியருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.