டிவி ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை ராஷ்மி கவுதம்..

ண்டேன். மாப்பிள்ளை விநாயகர் போன்ற படங்களில் நடித்ததுடன் பிரியமுடன் பிரியா, தவுலத் படங்களில் நடித்து வருபவர் ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சினிமா தவிர தெலுங்கு டிவி சீரியல் களிலும் நடிக்கிறார் .


லாக்டவுனுக்கு பிறகு ஐதராபத்தில் நடந்த டிவி ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் ராஷ்மி. மாஸ்க் அணிந்த சீரியல் யூனிட்டுடன் ஷூட்டிங்கில் ராஷ்மிகா பங்கேற்றார். அந்த படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.