அனிரூத்துக்கு கேர்ள் பிரண்டா..? சமந்தா அடித்த ஆப்பு

நடிகை சமந்தா
நடிகை சமந்தா

3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றார் அனிருத். இளைஞர்களின் நாடி துடிப்பை கணக்கிட்டு சரியாக இசையமைத்து அவர்களை தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார். அனிரூத்துக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக அனிருத்துக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்று ஒரு வதந்தி கோடம்பாக்கத்தில் வலம் வந்தது, அந்த வதந்தி அவர் வரை சென்றதாலோ என்னவோ உடனடியாக ஒரு டுவிட் செய்தார். அதில் எனக்கு நிச்சயமா? நான் சிங்கிள் தான் உங்களை விட சிறுவன் தான் என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த சமந்தா உடனடியாக கோலிவுட்டே அதிரும் வகையில் ஒரு டுவிட் பதிவிட்டார், அதில் “என்ன ஆச்சி..? ஆனா அவள் மிகவும் ஸ்வீட்” என்று ஒரு அனுகுண்டை போட்டுள்ளார் அதற்கு அனிரூத் சிரித்தார் போல ரிப்ளை செய்தாலும் சில நெருங்கிய வட்டாரங்கள் ஐயோ சமந்தா இப்படி பண்ணிட்டாரே என்று புலம்பி வருகின்றார்களாம்.

இருக்காத பின்னே ஆண்ட்ரியா மாதிரி இன்னும் எவ்வளோ பாக்க வேண்டியிருக்கு அதுக்குள்ள இப்படி உண்மைய சொன்னா புலம்பாம…

அவர் பதிவிட்ட டுவிட் இதோ :-

5 thoughts on “அனிரூத்துக்கு கேர்ள் பிரண்டா..? சமந்தா அடித்த ஆப்பு

Leave a Reply

Your email address will not be published.