லிவ் இன் டு கெதர் வாழ்கையை முறித்துக் கொண்ட நடிகை சீதா..?

seetha_maheedhar-com

இந்த வருடம் தமிழ் சினிமாவின் நடிகர் நடிகைகளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல வரிசையா அவர்களின் கணவர்களை பிரிந்து வருகின்றனர். லிசி முதல் சமீபத்தில் கமலை பிறிந்த கௌதமி வரை இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகின்றது.

நடிகை சீதா 1980களில் கொடிகட்டி பறந்த நடிகை, நடிகர் பார்த்திபனுடன் ஏற்பட்ட காதலால் அவரை மணந்து கொண்டார் அதன்பின் இருவரும் தங்கள் வாழ்கையை சந்தோஷமாக கழித்துக் கொண்டிருந்தனர், பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நடிகை சீதா பார்த்திபனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

tamil-actress-seetha-and-satish-wedding-photos-love-story-and-divorce-02

பார்த்திபனை பிரிந்த பின்னர் தன்னுடைய வாழ்கையை தனிமையில் கழித்துக் கொண்டிருந்த சீதா திடீரென டீ.வி நடிகர் சதீஷ் என்பவருடன் திருமணம் செய்யாமல் லிவ் இன் டு கெதர் வாழ்கையை வாழ்ந்து வந்தார்களாம். இவருடன் வாழ காரணமாக சீதா அன்று கூறியதாவது :-

சதீஷ் மிகவும் நல்லவர் என்னை அன்பாக கவனித்துக் கொள்கின்றார், என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்று அவரை பாராட்டி தள்ளினாராம். சில நாட்களுக்கு முன் வரை இருவரும் சேர்ந்தே வாழ்ந்து வந்தார்களாம் ஆனால் திடீரென சீதா சதீஷை பிரிந்து விட்டார் என செய்தி வந்தது, இதைப் பற்றி விசாரித்த போது நடிகை சீதாவின் பணத்தை சதீஷ் ஏமாற்றிவிட்டதால் இந்த உண்மை தெரிந்ததும் அவரை பிரிந்துவிட்டாராம்..

மேடம் அன்னைக்கு நீங்க சொன்னதையெல்லாம் யோசிச்சு பார்த்தா…???