நடிகை யாஷிகா ஆனந்த் ஷாக்.. லாக்டவுனில் கடும் பயிற்சி..

டிகை யாஷிகா ஆனந்த் என்றதும் இளவட்டங்களுக்கு அவரது கவர்ச்சி தோற்றம் நினைவுக்கு வரும் அளவுக்கு அடிக்கடி படங்களை இணையத்தில் பகிர்ந்து கிக் ஏற்றுவார். சிலர் அவரிடம் உடல் எடையை குறையுங்கள் என்றும் அட்வைஸ் செய்தனர்.


லாக்டவுன் காலத்தை யாஷிகா உடல் தோற்றத்தை கச்சிதமாக குறைக்க பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். வயிறு இடுப்பு பகுதியில் போட்டிருந்த அதிகப்படியான தசைகளை அளந்து வைத்தார்போல் கச்சிதமாக குறைத்து இப்ப எப்படி இருக்கேன் என்று கேட்டு ஸ்லிம் தோற்ற படங்களை வெளியிட்டு கிக் ஏற்றியிருக்கிறார். இவ்வளவும் இந்த 3 மாத கொரோனா ஊரடங்கில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றம் என தெரிவித்திருக்கிறார்.
துருவங்கள் பதினாறு. நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்திருப்பதுடன் தற்போது இவன்தான் உத்தமன் படத்தில் மஹத் ஜோடியாக நடித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

 

You may have missed