‘அதே கண்கள்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி..!

dc-cover-92atcjrblbo92flf9lnk9vcpp7-20160910230619-medi

‘ராஜா மந்திரி, கபாலி’ படங்களுக்கு பிறகு ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் ‘காலக்கூத்து, சைனா, எய்தவன், அதே கண்கள்’ என பிஸி செடியூல். இதில் ‘அதே கண்கள்’ படத்தை அறிமுக இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ஜனனி அய்யர், ஷிவதா நாயர் என இரண்டு நாயகிகளாம். காமெடிக்கு பாலசரவணன் அசத்தவுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துவரும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ரொமாண்டிக் த்ரில்லரான ‘அதே கண்கள்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வருகிற அக்டோபர் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனராம்.

கார்ட்டூன் கேலரி