நிவின் பாலிக்கு ஜோடியாகும் அதிதி பாலன்…!

 

 

‘அருவி’ படம் மூலம் யாரும் நடிக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அதிதி பாலன்.

‘அருவி’ படம் வெளியாகி சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அதிதி பாலான் மலையாளப் படம் ஒன்றில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ள அதிதி பாலன் தற்போது கிடைத்திருக்கும் பட வாய்ப்பு மூலம், என் வாழ்க்கையில் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.