Random image

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஓ.பி.எஸ் மகன், ஜெயக்குமார் மகனுக்கு வாய்ப்பு

சென்னை:

அதிமுக சார்பில் 20 மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்விவரம் வருமாறு.
1. திருவள்ளூர் (தனி): டாக்டர் பி. வேணுகோபால்
2. சென்னை தெற்கு: ஜெ.ஜெயவர்தன்
3. காஞ்சிபுரம் (தனி): மரகதம் குமரவேல்.
4. கிருஷ்ணகிரி: கே.பி.முனுசாமி
5. திருவண்ணாமலை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
6. ஆரணி: செஞ்சி ஏழுமலை
7.சேலம்: கேஆர்எஸ். சரவணன்
8.நாமக்கல்: பி.காளியப்பன்
9. ஈரோடு: வெங்கு என்ற ஜி.மணிமாறன்
10. திருப்பூர்: எம்எஸ்எம். ஆனந்தன்
11. நீலகிரி (தனி): எம்.தியாகராஜன்
12. பொள்ளாச்சி: சி.மகேந்திரன்
13: கரூர்: மு.தம்பித்துரை
14: பெரம்பலூர்: என்ஆர்.சிவபதி
15. சிதம்பரம் (தனி): பொ.சந்திரசேகர்
16. மயிலாடுதுறை: எஸ்.ஆசைமணி
17.நாகப்பட்டினம்: தாழை.ம.சரவணன்
18. மதுரை: விவிஆர்.ராஜ்சத்யன்
19. தேனி: ப.ரவீந்திரநாத் குமார்
20. திருநெல்வேலி: பிஹெச். மனோஜ் பாண்டியன்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

You may have missed