23 வருடங்களுக்கு பின் ஜோடி சேரும் பிரபு மதுபாலா…!

1996ல் பிரபு, மதுபாலா இணைந்து நடித்த படம் ‘பாஞ்சாலங்குறிச்சி‘. இந்தப் படம் வெளியாகி 23 வருடங்கள் கடந்துவிட்டன.

இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் ‘கல்லூரி குமார்’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

இப்படத்தை ஹரி சந்தோஷ் இயக்க , காடி கி.கிருபா இசையமைக்க ஆர்.கே.வித்யாதரன் திரைக்கதை, வசனம் எழுதுகிறார் . இந்தப் படத்தில் ராகுல் விஜய், பிரியா வட்லாமணி, நாசர், மனோபாலா, சாம்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

You may have missed