சென்னை 28, தமிழ் படம், கலகலப்பு 2, சென்னை 28 (2ம் பாகம்), வணக்கம் சென்னை, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சிவா. அடுத்து ’சுமோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்து சிவா பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, அண்ணாமலை படங்களை இயக்கியதுடன் கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தையும் இயக்கி உள்ளார்.
இவர் 2011ம் ஆண்டு கடைசியாக இளைஞன் படத்தை இயக்கினார். அதன்பிறகு டிவி சீரியல் இயக்கினார். 9 ஆண்டுகளுக்கு தற்போது சிவா படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க விருக்கிறாராம்.