அதிமுக அலுவலகத்துக்கு சீல்?

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள திமுக தலைமை  அலுவலகத்தில் இன்று மாலை தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த இருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதற்கு அமைச்சர் அணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பு ஆதரவாளர்களும் அதிமுக தலைமையகத்தில் கூடினால் பெரும் மோதல் ஏற்படும் என்பதால்,  அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரச்சினை பெரிதாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டால் தலைமையகத்துக்கு சீல் வைக்க காவல்துறை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.