ஜி.வி பிரகாஷின் ‘ஐங்கரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

 

 

 

 

காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஐங்கரன்’.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ayangaran, gv prakash, mahima
-=-