ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதோடு, முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த நிலையில், இவர் சினிமா நடிகர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் படம் ஒன்றில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரும், ஐஸ்வர்யா ராஜேஷும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்களாம். இவர்களது காதலுக்கு இரு தரப்பு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து திருமணம் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாம்.

கார்ட்டூன் கேலரி