ஷூட்டிங் ஸ்பாட்டில் முட்டை தோசை ஊற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்….!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார். தற்போது கா பே ரணசிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தன் ரசிகர்களை உற்சாப்படுத்த சில குறும்புகளை செய்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவ்வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில், முட்டை தோசை செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறார். தோசை மாஸ்டர் அளவிற்கு பெர்பெக்ட்டாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு வந்துவிட்டார்.