ஐஸ்வர்யாவுடன் ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிரசன்னா…!

தனுஷ் மற்றும் சினேகா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது குறறாலத்தில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சினேகாவின் கணவர் பிரசன்னாவும், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவும் வந்ததிருந்தனர்.

தனுஷ், சினேகா பிஸியாக இருந்ததால், ஐஸ்வர்யா மற்றும் பிரசன்ன ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர் . அவர்களை பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டனர். அதனால் கோவில் அருகில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்துள்ளது.