அய்யனார் வீதி இசை வெளியீடு

அய்யனார் வீதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

பாக்யராஜ் வெளியிட ஆர் கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார்

அய்யனார் வீதி படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது.

திரைக்கதை மன்னன் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார்.

அருகில் நீதியரசர் M V முரளிதரன் ,இசையமைப்பாளர் யு.கே.முரளி, பாடலாசிரியர் பிரியன் ,பட இயக்குனர் ஜிப்சி N.ராஜ்குமார், தயாரிப்பாளர் செந்தில்வேல் ஆகியோர் இருந்தனர்.

கார்ட்டூன் கேலரி