மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் மற்றும் ஷாலினி……!

அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மருத்துவனையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் மனைவி ஷாலினிக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யவே அவர்கள் மருத்துவமனைக்கு சென்றனர் என கூறப்படுகிறது.கொரோனா அதிகம் பரவி வருகிறது என்பதால் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் மாஸ்க் அணிந்து சென்றுள்ளனர்.

அந்த மருத்துவமனையில் பணியாற்றும் யாரோ ஒருவர் தான் அந்த வீடியோவை மொபைலில் ஷூட் செய்துள்ளார் என தெரிகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ..

கார்ட்டூன் கேலரி