வைரலாகும் அஜித் மகளின் புகைப்படம்…!

நடிகர் அஜித் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவரை போலவே அவரது மகன், மகளும் சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றி வைரலாகி வருகின்றனர்.

தற்போது அஜித்தின் மகள் அனோஷ்காவின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.அஜித் பெரும்பாலும் பொது இடங்களுக்கு வருவது இல்லை. அதேபோல் தான் தனது குடும்பத்தையும் வைத்து இருப்பார்.

இதையும் மீறி அவரது குடும்ப புகைப்படம் வெளியாகிவிடும்.தற்போது இவரது மகள் அனோஷ்காவின் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர் .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ajith, anoushka, shalini
-=-