ஆள் இல்லா விமானத்தின் ஆராச்சியில் தல அஜீத்…..!

--

தனது கடின உழைப்பினால் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் அஜீத் .

நடிப்பை தாண்டி பல விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர் . துப்பாக்கி சுடுவது சார் ரேஸ் , பைக் ரேஸ் என பல துறைகளில் சாதனை படைத்தவர் .

தற்போது ஆள் இல்லா விமானம் கண்டுபிடிக்கும் விஷயத்தில் நடிப்பை தாண்டி தனது கவனத்தை அதன் மேல் செலுத்தி வருகிறார் அஜித்.

ஆள் இல்லா விமானத்தின் ஆராச்சியில் ஈடுபடும் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.