தனது மேனேஜரின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்….!

அஜித்தின் மேனேஜர் PRO சுரேஷ் சந்திரா அவர்களின் தாயார் இன்று காலை உடல் நலிவால் மரணம் அடைந்தார்.

உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சந்திராவின் தாயார், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

தகவலை அறிந்த பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.