ரசிகர்கள் கொண்டாடும் அஜித்-ஷாலினியின் திருமண ஆண்டு விழா…..!

ஏப்ரல் 24, 2000 அன்று, தல அஜித் மற்றும் நடிகை ஷாலினி திருமணம் செய்துக்கொண்டனர். அஜித், ஷாலினிக்கு அனௌஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

இன்று, அவர்களின் 20 வது திருமண ஆண்டு விழா. அஜித், ஷாலினி தம்பதிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

https://twitter.com/AKVeriyan01/status/1253372689718431744

இந்நிலையில் இவர்களின் ரசிகர்கள் சமூக ஊடக தளங்களில் பல்வேறு அரிய புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

ஷாலினியும் அஜித்தும் 1999 ஆம் ஆண்டில் அமர்களம் படத்தில் இணைந்து பணியாற்றினர், இதன் படப்பிடிப்பின் போதுதான் இந்த ஜோடி காதலிக்க ஆரம்பித்தது.பின்னர் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டனர்.