திரையுலகில் ரசிகர்களின் ஆதர்ஷ நாயகனாக திகழ்பவர் தல அஜித்.

தற்போது திருமண விழா ஒன்றில் அஜித்தின் குடும்பத்தினர் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதில் அஜித் இல்லை என்றாலும் மனைவி ஷாலினி, அவரது தங்கை ஷாமிலி, சகோதரர் ரிச்சர்ட் மற்றும் அஜித்தின் மகன் ஆத்விக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் அனைவரும் பகிர்ந்து Kutty Thala என்று குறிப்பிட்டதால், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.