https://twitter.com/ThalaAjith_Page/status/1180916979332333568

டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி மையத்தில், 10 மீட்டருக்கான போட்டியில் கலந்து கொள்ள அஜித் சென்னை விமான நிலையத்திற்கு வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிகரமாக முடித்த கையோடு அஜித் சென்னை திரும்பியுள்ளார். சென்னை வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கடவுளே என்று கோஷம் எழுப்பியுள்ளனர் .

தன்னை ஏன், இப்படி அழைக்கிறார்கள் என்று வருத்தத்துடனேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் அஜீத்.