தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய் .

சமூகவலைத்தளங்களில் இவர்கள் இருவரின் ரசிகர்கள் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

இந்த நிலையில் தற்போது இவர்களின் சண்டை உச்சத்தை தொட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாள் தினம் விஜய்க்கு கருப்பு தினம் என #June22BlackDayForVijay என்ற ஹேஸ்டேக் மூலமாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் #மே1அஜித்துக்குபாடகட்டு என்ற மோசமான ஹாஷ்டேக் மூலம் ட்ரண்ட் செய்து வைக்கின்றனர்.

இந்த .ஹேஸ்டேக்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது .