விருமாண்டி 2-வில் அஜித் நடிக்கிறாரா…..?

கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது

இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித் (Ajith) நடிப்பில் விருமாண்டியின் இரண்டாம் பாகம் (Virumandi 2) வரவிருப்பதாக போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

இது ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட ஃப்னே மேட் போஸ்டர் என்ற செய்தியும் உடனுக்குடன் வந்து விட்டாலும், போஸ்டர் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளதால், இது மாஸாக ரசிகர்களுக்கிடையே வைரலாகி வருகிறது.