ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வலிமை அப்டேட் வருமா வராதா என அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து சமீபத்தில் கேள்வி கேட்டனர் .

இந்த நிலையில் அஜித் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்தியளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் இந்த புகைப்படத்தை யார் வெளியிட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த காட்சியின்போது தான் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது.