வைரலாகும் மேடையில் குத்து டான்ஸ் ஆடிய அஜித்தின் வீடியோ…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித் .

இவர் நடிப்பதுடன் நிறுத்தி விடாமல், பைக் ரேஸ் , கார் ரேஸ், போட்டோ கிராபர், துப்பாக்கி சுடுதல் என பல காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி தொடர்ந்து தனது திறமைகளை வளர்ந்து வருகிறார்.

https://twitter.com/ThalaArmyOffcl/status/1288514485859188736

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் நடன கலைஞர்களுக்காக Steps என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று குத்து டான்ஸ் போட்டு அந்த அரங்கத்தையே அதிரவைத்துள்ளார். இதனை அவரது மனைவி ஷாலினி பார்த்து ரசிக்கிறார். இது பழைய வீடியோவாக இருந்தாலும் இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.