உ.பி. முதல்வர் அகிலேஷ் தோல்வி

லக்னோ:

உ.பி.தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் பா.ஜ தற்போதைய நிலவரப்படி 319 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

சமாஜ்வாடி கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி முராக்ப்பூர் தொகுதியில் போட்டியிட்ட உ.பி.முதலவர் அகிலேஷ் யாதவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் 688 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published.