வெளியானது அக்ஷய் குமாரின் ‘லக்ஷ்மி பாம்’ படத்தின் மோஷன் போஸ்டர்…..!

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் காஞ்சனா. தற்போது லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார்.

https://twitter.com/akshaykumar/status/1306163416881598464

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் அக்ஷய் குமார் .

கார்ட்டூன் கேலரி