அலங்காநல்லூர்: போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக கைது காட்சிகள்

நேற்று காலை முதல், அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் செய்த இளைஞர்களை,இன்று காலை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றினார்கள். கைது செய்யப்பட்டவர்கள், தற்போது திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

போராட்டக்கார்ரகள் கதைு செய்யப்பட்ட காட்சிகள்: