மாதவன் படத்தில் இணையும் அலெக்ஸாண்டர் பாபு…..!

அமோசன் ப்ரைமில் ‘அலெக்ஸ் இன் வண்டர்லேண்ட்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அலெக்ஸாண்டர் பாபு. மேலும், யூடியூப் பக்கத்தில் தனியாக சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார்.

தற்போது புதுமுக இயக்குநர் திலீப் இயக்கத்தில் மாதவன் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.

அந்த படத்தில் மாதவனுடன் இணைந்து காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .இவர் தனியாகச் செய்யும் காமெடி நிகழ்ச்சிகள் யாவுமே இணையத்தில் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-