Random image

இதுக்கு தாங்க தல அஜீத் வெளியே வருவதில்லை , சொல்லுகிறார் பிரபல ரேஸர் அலிஷா அப்துல்லா….!

அஜித் ஏன் வெளியே வருவதில்லை தெரியுமா என்று பழைய புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான பெண் ரேஸரான அலிஷா அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

“மக்கள் அவரைத் தனியாக விடமாட்டார்கள் என்பதால்தான் அஜித் சார் வெளியே வருவதில்லை. இது ரேஸ் ட்ராக்கில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரை நடக்கக்கூட யாரும் விடவில்லை.

நமது தலயின் இன்னொரு புகைப்படம். அவரால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. இதுதான் பந்தயத்தின் கடைசி நாள். இதனால்தான் அவர் வெளியே வர வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்”. என பதிவிட்டுள்ளார் .