எல்லா புகழும் வைகோ ஒருவருக்கே..!

 மூத்த  ஊடகவியலாளர் அம்புஜா சுமி (Ambuja Simi) அவர்களின் முகநூல் பதிவு..

download (2)

* மிகக்குறைந்த வாக்கு சதவீதம் பெற்றதால் தேமுதிக மாநில கட்சி அந்தஸ்து இழப்பு

* முதல்முறையாக விஜயகாந்த் டெபாசிட் இழந்து படுதோல்வி

* முதல்முறையாக இடது சாரிகள் இல்லாத தமிழக சட்டசபை

* எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற ஒரு கட்சி தேர்தலில் வாஷ்-அவுட் ஆவது இந்தியாவில் இதுவே முதல்முறை

#  எல்லா புகழும் வைகோ ஒருவருக்கே..!