கொரட்டலா சிவாவுடன் இணையும் அல்லு அர்ஜுன்….!

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் 21-வது படமாகும். ஆகையால் ‘AA21’ என்று இப்போதைக்கு அழைக்கப்பட்டு வருகிறது.

யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளன.

‘புஷ்பா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள், அல்லு அர்ஜுனின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி