10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய அல்லு அர்ஜூன்….!

நடிகர் அல்லு அர்ஜூன் – சினேகா ரெட்டி இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

அல்லு அர்ஜூன் – சினேகா ரெட்டி தம்பதிக்கு அல்லு அயான் என்ற மகனும், அல்லு அர்ஹா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் தனது 10-வது ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.