சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர் அல்லு அர்ஜுன். இந்த லாக்டவுனில் அவர் பல வீடியோக்களையும், போட்டோக்களையும் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார் .

சமீபத்தில் தன் மகள் அர்ஹாவிடம் “நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று விளையாட்டாக கேட்கிறார், அதற்கு அர்ஹா… முடியாது என்று அழகாக பதில் சொல்லி மறுக்கிறார். மறுபடியும் அல்லு இதே கேள்வியைக் கேட்க முடியாது என்று அழுத்தமாக சொல்லிவிட்டு தப்பித்து வேறு ரூமுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறாள்.

https://www.instagram.com/p/CBVHusLnwkX/

இந்த கியூட்டான வீடியோ அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.