சமூக வலைதளங்களில் வைரலாகும் அல்லு பூல்…!

அல்லு அர்ஜுனின் மூத்த மகன் அல்லு அயான் பிறந்தநாளுக்கு அவரது தாத்தாவும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் நீச்சல் குளம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

45 நாட்களில் அழகிய நீச்சல் குளத்தை தயார் செய்து, அயான் விரும்பியபடி, அவரது பிறந்தநாளன்று பரிசாக அளித்துள்ளார்.

அல்லு பூல் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த நீச்சல் குளத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி