மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் ஆதரவு உண்டு: கார்த்தி சிதம்பரம் (வீடியோ)

ஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு என்னுடைய ஆதரவு என்றைக்கும் உண்டு என்று சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்  கார்த்தி சிதம்பரம் கூறினார்.

தொகுதிக்குட்பட்ட இளைஞர்களை சந்தித்து பேசிய கார்த்தி சிதம்பரம், தான் சமீபத்தில் மஞ்சு விரட்டு பார்த்ததாகவும், தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றவர், ஆனால் காளைகளை துன்புறுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

கார்த்தி சிதம்பரம் இளைஞர்களுடன் பேசிய வீடியோ….