கேரளா சேலையில் கலக்கும் அமலா பால்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். அண்மையில், இவரது நடிப்பில் ராட்சசன் படம் வெளியானது.

இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது, தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை தக்கவைத்து கொள்கிறார்.

சமீபத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதன்பின் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமலா பால் கேரளா சேலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Amala Paul, kerala saree, viral photo
-=-