சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்களில் அமலா பாலும் ஒருவர் . அவ்வப்போது எதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்..

சமீபத்தில் தனது நண்பர்களுடன் வேட்டி சட்டையில் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியிட்டிருந்தார் . அது வைரலானது .

https://www.instagram.com/p/CBQQCsAjnKB/

இந்நிலையில் நேற்று மற்றொரு ஆண் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் அவரது மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படம் ஒன்றும் உள்ளது. “I found myself a spot in the wild things tribe” என அதில் குறிப்பிட்டுள்ளார் அமலா பால். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

மேலும் அமலா பால் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது மொட்டை தலையில் கேக்கை எடுத்து பூசி விளையாடி உள்ளனர்.