https://www.instagram.com/p/B9HMhoJDwpl/?utm_source=ig_embed

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பலருக்கும் அறிமுகமானவர் அமலாபால்.தென்னிந்தியாவின் முக்கிய நடிகையாக உயர்ந்தவர் அமலாபால்.

அதோ அந்த பறவை போல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள் அமலாபால், தற்போது நண்பர்களுடன் ஹோட்டலில் ஜாலியாக பாட்டு பாடி நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவை போல படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.