அன்று ஒற்றை அறையில் : இன்று ஒன்றாம் இடத்தில் – அம்பானியின் வளர்ச்சி

மும்பை.

இன்று இந்தியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கும் அனில் அம்பானி, அன்று சிறு வயதில் ஒற்றை ரூம் வீட்டில் குடி இருந்திருக்கின்றனர்.

 

சமீபத்தில் தனது 57 ஆம் வயதை முடித்து பிறந்த நாள் கொண்டாடிய அனில் அம்பானி, இந்தியாவின் பணக்காரர்களில் ஒன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.  ஆனல் அவர் தன் பெற்றோர் உடன் சிறு வயதில் வசித்தது மும்பையில் ஒரு ஒற்றை ரூம் கொண்ட அபார்ட்மெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.   அப்போது அவர் தந்தை திருபாய் அம்பானி ஒரு சிறு வியாபாரியாக இருந்தார்.  அவர் தன் மனைவி, மற்றும் குழந்தைகளுடன் அந்த சிறிய அபார்ட்மெண்டில் கடும் சிரமத்துடன் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,