Ganesh Anbu  அவர்களின் முகநூல் பதிவு:
"அம்பேத்கார்" படத்தில் மம்முட்டி
“அம்பேத்கார்” படத்தில் மம்முட்டி

ன்னக்கி வர்த்தக சினிமாவில் சில வசனம் பேசி உணர்வை தூண்டும் படத்திற்காக பொங்கும் நம்மில் எத்தனை பேர் இந்த அம்பேத்கார் படத்திற்கு பொங்கினோம்?

1998 இல் வந்த படம், 2010 இல் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியானது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
வாழ்க்கை முழுவதும் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் முன்னேற்றத்திற்காகவே வாழ்ந்த அந்த மனிதனின் வாழ்க்கை வரலாற்றை   இது போல் முதல் நாள் காட்சிக்கு நம்மில் எத்தனை பேர் அடித்து பிடித்து சென்றோம்?
இன்னும் சொல்ல போனால் சென்னையில் ஒரு இரு திரையரங்கு முக்கிய நகரம் தவிர வேறு எங்கும் திரையிடப்பட வில்லை!
புரிந்து கொள்ளுங்கள்..     இங்கே வியாபார சினிமாவிற்கான உணர்வை தூண்டி காசு பார்ப்பவர்கள் தான் அதிகம், உண்மைக்கு மரியாதை குறைவு!